Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2023 -24 தொகுப்பு எண் 01/TNIAMP/AGRI/ERD/PHASE I , II/GOODS/23-24

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2023 -24 செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான மக்காச்சோளம், திணை மற்றும் உளுந்து விதைகள் கொள்முதல் – தொகுப்பு -01

16/10/2023 30/10/2023 பார்க்க (329 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் 2023 -24 தொகுப்பு எண் 02/TNIAMP/AGRI/ERD/PHASE I , II/GOODS/23-24

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2023 -24 செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான உரம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் கொள்முதல் – தொகுப்பு -02

16/10/2023 30/10/2023 பார்க்க (308 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் 2023 -24 தொகுப்பு எண் 03/TNIAMP/AGRI/ERD/PHASE I , II/GOODS/23-24

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2023 -24 செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான இனக்கவர்ச்சி பொறிகள் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கொள்முதல் – தொகுப்பு -03

16/10/2023 30/10/2023 பார்க்க (361 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் 2023 -24 தொகுப்பு எண் 04/TNIAMP/AGRI/ERD/PHASE I , II/GOODS/23-24

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2023 -24 செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான உயிர் உரங்கள் கொள்முதல் – தொகுப்பு -04

16/10/2023 30/10/2023 பார்க்க (332 KB)
நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு

நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15/09/2023 பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

29/08/2023 15/09/2023 பார்க்க (135 KB)
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் செப்டம்பர் 2023

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/09/2023 15/09/2023 பார்க்க (328 KB)
அசோக் பார்ம்ஸ் அண்ட் கோப்ராஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு

அசோக் பார்ம்ஸ் அண்ட் கோப்ராஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28/07/2023 பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

11/07/2023 28/07/2023 பார்க்க (119 KB)
5 ஸ்டார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு

5 ஸ்டார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28/07/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

11/07/2023 28/07/2023 பார்க்க (120 KB)
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 05/05/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

13/04/2023 05/05/2023 பார்க்க (2 MB)
மஞ்சப்பை விருதுகள் 2022 – 2023

” மீண்டும் மஞ்சப்பை ” விருதுகள் 2022 – 2023 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு

20/12/2022 01/05/2023 பார்க்க (863 KB)