Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 05/05/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

13/04/2023 05/05/2023 பார்க்க (2 MB)
மஞ்சப்பை விருதுகள் 2022 – 2023

” மீண்டும் மஞ்சப்பை ” விருதுகள் 2022 – 2023 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு

20/12/2022 01/05/2023 பார்க்க (863 KB)
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் ஏப்ரல் 2023

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

05/04/2023 28/04/2023 பார்க்க (2 MB)
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு

கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15/03/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

27/02/2023 15/03/2023 பார்க்க (2 MB)
ஈரோடு மாவட்ட நலச்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி

தேசிய நலக்குழுமம் – மாவட்ட நலச்சங்கம் – ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

12/01/2023 27/01/2023 பார்க்க (308 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்தது) வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்தது)வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

28/11/2022 12/12/2022 பார்க்க (785 KB)
கைம்பெண்கள் அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

கைம்பெண்கள் அலுவல்சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்

10/11/2022 17/11/2022 பார்க்க (230 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2022 -23 தொகுப்பு எண் 02/TNIAMP/AGRI/ERD/PHASE II/GOODS/22-23

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2022 -23 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான நெல், மக்காச்சோளம் மற்றும் ராகி விதைகள் கொள்முதல் – தொகுப்பு -02

24/08/2022 08/09/2022 பார்க்க (513 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2022 -23 தொகுப்பு எண் 03/TNIAMP/AGRI/ERD/PHASE II/GOODS/22-23

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2022 -23 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் உளுந்து விதைகள் கொள்முதல் – தொகுப்பு -03

24/08/2022 08/09/2022 பார்க்க (449 KB)
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (TN-IAMP) 2022 -23 தொகுப்பு எண் 04/TNIAMP/AGRI/ERD/PHASE II/GOODS/22-23

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2022 -23 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான உரங்கள், இனக்கவர்ச்சி பொறி மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லி கொள்முதல் – தொகுப்பு -04

24/08/2022 08/09/2022 பார்க்க (562 KB)