Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சமூகப்பாதுகாப்புத்துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்க்காக தகுதியுடைய சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/09/2021 21/09/2021 பார்க்க (651 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவி

ஈரோடு மாவட்ட குழந்தைகள் அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

23/08/2021 06/09/2021 பார்க்க (933 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 1

19/08/2021 03/09/2021 பார்க்க (341 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 3

19/08/2021 03/09/2021 பார்க்க (360 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 4

19/08/2021 03/09/2021 பார்க்க (801 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 2

13/08/2021 27/08/2021 பார்க்க (232 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 5

13/08/2021 27/08/2021 பார்க்க (249 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2020-2021 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 3

29/12/2020 12/01/2021 பார்க்க (254 KB)
ஈரோடு மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

ஈரோடு மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

09/12/2020 07/01/2021 பார்க்க (254 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் ( பெண்கள் மட்டும் ) வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

23/09/2020 07/10/2020 பார்க்க (240 KB)