• சமூக ஊடக வலைதளங்கள்
  • Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
குழந்தைகள் நலக் குழுவிற்க்கு தலைவர் (ம ) உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள் நல குழுவிற்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

21/02/2025 07/03/2025 பார்க்க (236 KB)
இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

21/02/2025 07/03/2025 பார்க்க (234 KB)
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு

மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலகத்தில்காலியாகஉள்ளபாதுகாப்புஅலுவலர் (நிறுவனம்சாரா) பதவி-1 மற்றும்சமூகபணியாளர் – பதவி -2 பணியிடங்களைநிரப்பவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.

18/02/2025 28/02/2025 பார்க்க (2 MB)
தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாவட்ட சமூக நலத் துறையானது, ஒருங்கிணைந்த சேவை மையம் ல் காலியாக உள்ள கேஸ் ஒர்க்கர் – 2, செக்யூரிட்டி-1, பல்நோக்கு உதவியாளர் -1 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

15/02/2025 25/02/2025 பார்க்க (167 KB)
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கான பணியாளர்கள் ஆட்சேர்ப்பு

மாவட்ட குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு பணிகள் துறை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கான பணியாளர்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/11/2024 15/11/2024 பார்க்க (2 MB)
ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவகத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடம் அறிவிப்பாணை

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவகத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

26/10/2024 09/11/2024 பார்க்க (1 MB)
ஈரோடு மாவட்டம் குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகம்

ஈரோடு மாவட்டம் குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகம்

19/09/2024 30/09/2024 பார்க்க (1 MB)
மீண்டும் மஞ்சப்பை விருதுகள் 2023 – 2024

” மீண்டும் மஞ்சப்பை ” விருதுகள் 2023 – 2024 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு

20/12/2023 01/05/2024 பார்க்க (534 KB)
ராஜராஜேஸ்வரி பவுல்டரி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பவுல்டரி அசையும் சொத்து பொது ஏலம் அறிவிப்பு

ராஜராஜேஸ்வரி பவுல்டரி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பவுல்டரி அசையும் சொத்து பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 09-01-2024 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

27/12/2023 09/01/2024 பார்க்க (112 KB)
சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையும் சொத்து பொது ஏலம் அறிவிப்பு

சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அசையும் சொத்து பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 09-01-2024 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது

27/12/2023 09/01/2024 பார்க்க (116 KB)