Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
“வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை” மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-17.02.2026

“வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை” மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/02/2026 25/02/2026 பார்க்க (27 KB)
ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கீழ் பணி நியமனத்திற்கான அறிவிக்கை-05.02.2026

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரச்சலூர் ஓடாநிலை தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் காலியாகவுள்ள ஒரு நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/02/2026 23/02/2026 பார்க்க (246 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-17.02.2026

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/02/2026 19/02/2026 பார்க்க (336 KB)
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆள் சேர்ப்பு-09.02.2026

ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள பாலின நிபுணர் காலிப்பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பதார்கள் வரவேற்புதல் தொடர்பாக.

06/02/2026 16/02/2026 பார்க்க (167 KB) Aplication (150 KB)
ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புதல்-03.02.2026

ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புதல்.

04/02/2026 10/02/2026 பார்க்க (114 KB)
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்புதல்-03.02.2026

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

04/02/2026 10/02/2026 பார்க்க (312 KB)
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநர் பணி-20.01.2026

அம்மாபேட்டை ஊராட்சி ஒள்றியத்தில் காலியாக உள்ள ஒரு (1) ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.

22/01/2026 06/02/2026 பார்க்க (133 KB) Application (26 KB)
பாலின நிபுணர் நியமனத்திற்கான அறிவிக்கை-29.12.2025

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/12/2025 19/01/2026 பார்க்க (166 KB) Application (150 KB)
நடமாடும் நம்பிக்கை மைய (Mobile ICTC) வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-31.12.2025

மனுதாராின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, ஓட்டுநர் உரிமம், அனுபவத் தகுதி, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, 6வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு-638 011 என்ற முகவரிக்கு 19.01.2026 மாலை 05.00 மணிக்குள் அனுப்பவேண்டும்.

01/01/2026 19/01/2026 பார்க்க (170 KB)
ஈரோடு மாவட்டத்தில் சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புதல்-15.12.2025

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமய உதவியாளர் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது இப்பணி இடத்திற்கு தகுதி வாய்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

23/12/2025 09/01/2026 பார்க்க (289 KB) Application (639 KB)