பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு-07.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026 மேலும் பல“சர்வதேச ஜவுளி உச்சிமாநாடு 360” கருத்தரங்கு மற்றும் கண்காட்சி-06.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026“சர்வதேச ஜவுளி உச்சிமாநாடு 360” கருத்தரங்கு மற்றும் கண்காட்சி.
மேலும் பலவறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் அதிகாரமளித்தல் திட்டம்-05.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பெண்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் அதிகாரமளித்தல் திட்டம்
மேலும் பலமாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்ந்தெடுத்தல்-31.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2026மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்ந்தெடுத்தல்.
மேலும் பலநடமாடும் நம்பிக்கை மைய (Mobile ICTC) வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-31.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025மனுதாராின் பெயர், விலாசம், பிறந்த தேதி, கல்வி, ஓட்டுநர் உரிமம், அனுபவத் தகுதி, ஆதார் அட்டை நகல்கள் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரு புகைப்படங்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, 6வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு-638 011 என்ற முகவரிக்கு 19.01.2026 மாலை 05.00 மணிக்குள் அனுப்பவேண்டும்.
மேலும் பலஅசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு-30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025தி/ள்.சுசி ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தி/ள். கிரீன் லைப் பார்ம்ஸ் அண்டு பவுல்ட்ரி, தி/ள். குயின் ஈமு பார்ம்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர், தி/ள்.கிங் ஸ்டார் மெர்கன்டைல் இந்தியா பிரைவேட்லிமிடெட், வேலூர் ஆகிய நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏல அறிவிப்பு ஏலம் நடைபெறும் இடம் : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம்.
மேலும் பலபாலின நிபுணர் நியமனத்திற்கான அறிவிக்கை-29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாநில அளவிலான கைத்தறி கண்காட்சி-25.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி
மேலும் பலமாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-25.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025தேசிய சுகாதாரத் குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்,, ஈரோடு மாநகராட்சி மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பளிப்பு செய்யப்பட்ட Tuberculosis Health Visitor (NTEP), Lab Technician (NTEP), Counsellor (ICTC), Lab Technician (ICTC), Audio Metric Assistant, Siddha Dispenser, Radiographer, Security Guard – பணியிடங்களை பத்திரிக்கைச்செய்தி மூலம் விளம்பரம் செய்து […]
மேலும் பல