ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் 2023 -24 தொகுப்பு எண் 04/TNIAMP/AGRI/ERD/PHASE I , II/GOODS/23-24 | ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டத்தில் (TN-IAMP) 2023 -24 செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்களான உயிர் உரங்கள் கொள்முதல் – தொகுப்பு -04 |
16/10/2023 | 30/10/2023 | பார்க்க (332 KB) |
நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு | நந்து கோப்ரா பவுல்ட்ரி அண்டு கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15/09/2023 பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
29/08/2023 | 15/09/2023 | பார்க்க (135 KB) |
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் செப்டம்பர் 2023 | தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/09/2023 | 15/09/2023 | பார்க்க (328 KB) |
அசோக் பார்ம்ஸ் அண்ட் கோப்ராஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு | அசோக் பார்ம்ஸ் அண்ட் கோப்ராஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28/07/2023 பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
11/07/2023 | 28/07/2023 | பார்க்க (119 KB) |
5 ஸ்டார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பொது ஏல அறிவிப்பு | 5 ஸ்டார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28/07/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
11/07/2023 | 28/07/2023 | பார்க்க (120 KB) |
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு | கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 05/05/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
13/04/2023 | 05/05/2023 | பார்க்க (2 MB) |
மஞ்சப்பை விருதுகள் 2022 – 2023 | ” மீண்டும் மஞ்சப்பை ” விருதுகள் 2022 – 2023 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பு |
20/12/2022 | 01/05/2023 | பார்க்க (863 KB) |
ஈரோடு மாவட்டம் சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் காலிப்பணியிடங்கள் விளம்பரம் ஏப்ரல் 2023 | தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
05/04/2023 | 28/04/2023 | பார்க்க (2 MB) |
கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் அறிவிப்பு | கொங்குநாடு ஈமு அண்டு பவுல்டரி பார்ம்ஸ் பி லிட் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 15/03/2023 காலை 11.00 மணியளவில் நடைபெற இருக்கிறது |
27/02/2023 | 15/03/2023 | பார்க்க (2 MB) |
ஈரோடு மாவட்ட நலச்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி | தேசிய நலக்குழுமம் – மாவட்ட நலச்சங்கம் – ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
12/01/2023 | 27/01/2023 | பார்க்க (308 KB) |