Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் பணி நியமனம்

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

06/04/2022 22/04/2022 பார்க்க (1 MB)
ஈரோடு மாவட்டஈரோடு மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் ( காசநோய் ) அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

02/03/2022 16/03/2022 பார்க்க (603 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சமூகப்பாதுகாப்புத்துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்க்காக தகுதியுடைய சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

04/02/2022 10/02/2022 பார்க்க (2 MB)
சமூக நலத்துறை ஒற்றை தீர்வு மையம் விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தபட்டு கொண்டிருக்கும் ஒற்றை தீர்வு மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

04/01/2022 31/01/2022 பார்க்க (1 MB)
ஈரோடு சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் பதவி

ஈரோடு சமூக பாதுகாப்பு துறையில் இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/12/2021 21/12/2021 பார்க்க (577 KB)
ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் இடைநிலை சுகாதாரப்பணியாளர் பதவி

ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் இடைநிலை சுகாதாரப்பணியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (867 KB)
ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் சுகாதார ஆய்வாளர் பதவி

ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவகத்தில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (870 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

சமூகப்பாதுகாப்புத்துறையின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்க்காக தகுதியுடைய சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/09/2021 21/09/2021 பார்க்க (651 KB)
ஈரோடு மாவட்ட குழந்தைகள் அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவி

ஈரோடு மாவட்ட குழந்தைகள் அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

23/08/2021 06/09/2021 பார்க்க (933 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் 2021-2022 – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல்

தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத்திட்டம் – செயல்விளக்கத்திடல் அமைப்பதற்கான இடுபொருட்கள் கொள்முதல் – தொகுப்பு 1

19/08/2021 03/09/2021 பார்க்க (341 KB)